தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஈஷா ரெப்பா, தமிழில் ‘ஓய்’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். இவர் தொடர்ந்து ‘நித்தம் ஒரு வானம்’, ‘ஆயிரம் ஜென்மங்கள்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஈஷா ரெப்பா, அவ்வப்போது தனது விதவிதமான புகைப்படங்களை ரசிகர்களுக்காக பகிர்ந்து வருகிறார். தற்போது அவர் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் கிளிக்ஸ் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன. 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாராவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/ampstories/photo-story/actress-eesha-rebbas-latest-clicks-2




