கருமையான முகமும் இளஞ்சிவப்பு-ஆரஞ்சு நிற உதடுகளும் கொண்ட ஒரு குரங்கு இனத்தை விஞ்ஞானிகள் புதிய உயிரினமாக உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தக் குரங்கு, காங்கோ ஜனநாயகக் குடியரசின் காடுகளில் வாழ்கிறது. அடர்ந்த வெப்பமண்டலக் காடுகளால் சூழப்பட்ட அந்நாட்டின் மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள லோமாமி தேசியப் பூங்காவில், உயரமான மரங்களின் உச்சியில் மறைந்திருந்த இந்த குரங்கு முதன்முறையாகக் கண்டறியப்பட்டு புகைப்படம் எடுக்கப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/cwyejpyj1rjo




