பிரிட்டனில் உள்ள தங்கள் வீட்டில், ஒவ்வொரு குளிர்காலத்திலும் ஹீட்டரை இயக்குவதை ஆலன் மற்றும் கேட்டி டோனெகன் தம்பதியினர் தவிர்த்து வந்தனர். "அதற்குப் பதிலாக கூடுதல் ஆடைகளை அணிந்துகொள்வோம். வெந்நீர் பாட்டில்களைப் பயன்படுத்துவோம். அதை ஒரு விளையாட்டாகவே மாற்றிவிட்டோம்," என்கிறார் ஆலன். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/cg4dvekqgw1o




