கோவையில் குட்கா கடத்தியவர்களை காரின் மேற்கூரையில் இருந்தபடி துரத்திச் சென்றார் காவலர் வேல்முருகன். இவரின் துணிச்சலான செயல் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. முதலமைச்சர் விஜய் அவரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிபிசி தமிழிடம் அவர் சம்பவம் குறித்து பகிர்ந்துகொண்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/watch/c6804893mdj8o




