தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. சட்டப்பேரவையில் காவிரி தொடர்பான விவாதத்தின் போது பேசிய முதலமைச்சர் விஜய் குறுவை நிவாரண தொகுப்பு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது எனவும் இதை செய்தித்தாளை படித்தாலே தெரிந்திருக்கும் என கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/cd7lzdr5q2jo




