ஜப்பானில் பொது இடங்களில் குப்பைத் தொட்டிகளைப் பார்ப்பது மிகவும் அரிதான ஒன்று. 1995-ஆம் ஆண்டு நடைபெற்ற மோசமான ஒரு தாக்குதல் தொடங்கி ஆழமாக வேரூன்றியுள்ள சமூக நெறிமுறைகள் வரை இதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் நீங்கள் ஒரு நாள் உலா சென்றால் ஒரு காலி காபி கோப்பை மற்றும் பல சாண்விட்ச் உறைகளை எடுத்துச் செல்வீர்கள். அதனுடன் ஒரு விதமான குழப்ப மனநிலையும் உங்களுக்கு உருவெடுக்கும். ஜப்பான் அதன் தூய்மைக்காக அறியப்பட்டது. ஆனால் வெளியில் எடுத்துச் செல்லும் பொருட்களை தூக்கிப் போடுவதற்கு ஏன் ஓர் இடத்தை கண்டடைவது சிரமமான ஒன்றாக உள்ளது? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/c6n074w1q9xzo




