37 வயதான வாங் ஜுவாங், தனக்கு திருமணம் நடைபெறும் என்ற நம்பிக்கையை கிட்டத்தட்ட இழந்துவிட்டார். அப்போது அவரது கவனத்தை திருமண வரன் பார்த்து தரும் விளம்பரங்கள் ஈர்த்தது. பல ஆண்டுகள் ஒரு உறவை வளர்த்த பிறகு அது தோல்வியில் முடிவடையும் ஏமாற்றத்தை சந்திக்க வேண்டியதில்லை என்று அந்த விளம்பரங்கள் உறுதியளித்தன. அமைதியான குணமும், குடும்ப வாழ்க்கைக்கு அர்ப்பணிப்பும் கொண்ட பெண்ணை அறிமுகப்படுத்துவதாகவும் அவை கூறின. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/c4g366vmy70o




