பழனியில் மடத்துக்குச் சொந்தமான நிலத்தை தனி நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) இரவு உயிரிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ள மலையின் அடிவாரத்தில் தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமாக 1.35 ஏக்கர் நிலம் உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/cy8ey66q209o




