(எச்சரிக்கை: இந்தச் செய்தியில் சங்கடத்தை ஏற்படுத்தும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.) இது சிறு வயதிலேயே தாயை இழந்து, ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த ஒரு பெண்ணின் கதை. அந்தப் பெண்ணின் சொந்த மகனும் சிறு வயதிலேயே ஆதரவற்றோர் இல்லத்தில் சேர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/cv5yjyr7eg65o




