கடந்த புதன்கிழமை நேபாளத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திரிசூலி பகுதி காத்மாண்டுவில் சுமார் 83 கி.மீ தொலைவில் உள்ளது. அங்கு பதிவு செய்யப்பட்ட காணொளியை உள்ளூர்வாசி ஒருவர் பிபிசியிடம் பகிர்ந்துக் கொண்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/cwyzxzllyzjo




