TNPSC-ல் குரூப் 1-க்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? துணை மாவட்ட ஆட்சியர், துணை ஆணையர் (வணிக வரி), கூட்டுறவுச் சங்கங்களின் துணை பதிவாளர், மாவட்ட பதிவாளர், தொழிலாளர் உதவி ஆணையர். மொத்த காலிப்பணியிடங்கள்: 26 வயது வரம்பு: அதிகபட்சம் 35 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு) சம்பளம்: ஊதிய நிலை 22 கல்வித் தகுதி: குறைந்தபட்சம் டிகிரி முடித்திருக்க வேண்டும். TNPSC குறிப்பு: கட்டாயம் தமிழ் எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும். எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்காணல். முதல்நிலை தேர்வு தேதி: செப்டம்பர் 6, 2026 விண்ணப்பிக்கும் இணையதளம்: apply.tnpscexams.in விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 29, 2026 மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும். உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்! Career Guidance: வேலையை ரிசைன் பண்ணப் போறீங்களா? முதல்ல இந்த 5 விஷயங்களைக் கட்டாயம் செய்யுங்க! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/careers/jobs/notification-of-vacancy-of-tnpsc-group-1-examination




