பட மூலாதாரம், Stu Forster/Getty Images பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது ரிஸ்வானுக்கு எதிராக தேசிய சைபர் குற்றப் புலனாய்வு முகமை (National Cyber Crime Investigation Agency - (NCCIA)நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூர் உயர் நீதிமன்றம், தள்ளுபடி செய்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/c6y9zgrq2z7vo




