"வீட்டைக் கண்டறிவதற்கு பெண்ணின் ரீல்ஸ் உதவி செய்துள்ளது. அவரது மகள் எந்தப் பள்ளியில் படிக்கிறார் என்பதை ரீல்ஸ் மூலம் கண்டறிந்து குற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் பின்தொடர்ந்துள்ளனர்" எனக் கூறுகிறார், கன்னியாகுமரி எஸ்.பி அன்சுல் நாகர். அத்துடன், பெண் யூட்யூபர் வெளியிட்ட காணொளிகள் மூலமாக நகை, பணம் வைக்கப்பட்டிருந்த இடத்தை அடையாளம் கண்டு, கொள்ளையடிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/cmqxv51dl287o



