''எனக்கு 62 வயது. 25 ஆண்டுகளுக்கு முன்பு பின்விளைவுகள் பற்றி தெரியாதபோது, எங்கள் நிலத்தில் குழாய் பதித்தனர். இப்போது அதன் பின்விளைவுகள் தெரிவதால் மறுபடியும் குழாய் அமைக்கக் கூடாது என்று போராடுகிறோம்'' என கூறுகிறார் விவசாயி கமலாத்தாள். திருப்பூர் மாவட்டம் அவினாசிபாளையம் அருகிலுள்ள பூசாரிபாளையத்தைச் சேர்ந்தவர் இவர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/cr59en9rq3go




