சென்னை, தமிழகத்தில் த.வெ.க. அரசு ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் (ஆகஸ்டு 17) 100 நாட்கள் ஆகிறது. முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு 100-வது நாளில் அடியெடுத்து வைப்பதை தொடர்ந்து தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- கடந்த 100 நாட்களில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:- ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்- ரூ.560 கோடி ஒதுக்கீடு வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026 - 1 இலட்சம் கோடி முதலீடு 717 மதுபானக் கடைகள் மூடல் வெற்றித் திறன் பயிற்சித் திட்டம் 12 இலட்சம் மாணவர்களுக்கும் 1 இலட்சம் இளைஞர்களுக்கும் திறன் பயிற்சிகள் TN-VETTRI (கிராமப்புற மறுமலர்ச்சி) சுகாதாரம், குடிநீர், சாலைகள் மேம்படுத்த ஆண்டிற்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு போதைப் பொருள் ஒடுக்குவதற்கான 65 சிறப்பு அதிரடிப்படைகள் அண்ணனின் சீர் திருமண நன்னாளில் 3 கிராம் தங்க நாணயம், ஒரு பட்டுப் புடவை வழங்கப்படும் - ரூ.812 கோடி ஒதுக்கீடு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,000 நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,750 சிறப்பு ஊக்கத்தொகை வெற்றி வீடு திட்டம் ரூ.3,500 கோடி ஒதுக்கீடு வெற்றி 150 - 150 நாட்கள் உத்தரவாத வேலைவாய்ப்பு வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் ரூ.710 கோடி ஒதுக்கீடு விவசாயிகளுக்கு ரூ.6,000 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி வெற்றி மடிக்கணினித் திட்டம் ரூ.2,000 கோடி ஒதுக்கீடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் 11-ம் வகுப்புப் பயிலும் மாணாக்கர்களுக்கு ஹெல்மெட் மற்றும் வாட்டர் பாட்டில் வசதிகளுடன் கூடிய நவீன பிராண்டட் மிதிவண்டிகள் வெளிப்படையான & நேர்மையான நிர்வாகம் பல அடுக்குமாடி கட்டடங்களுக்கு CMDA அளவிலேயே திட்ட அனுமதி. நேரடி தொடர்பற்ற பத்திரப் பதிவு இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 100 நாள் ஆட்சி ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி 100 Days of Governance A Government for Generations#CMJosephVijay — CMOTamilNadu (@CMOTamilnadu) August 17, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-governments-100-day-rule-is-the-conscience-of-the-people-for-an-era-chief-minister-vijay-is-proud




