காளத்தி மடம் என்னும் குக்கிராமத்தைச் சேர்ந்த 14 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் அடங்கிய அணி, கடந்த ஐந்து ஆண்டுகளாக மூத்த வீராங்கனைகளுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்து வருகின்றனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்து இருக்கிறது காளத்தி மடம் கிராமம். இந்த கிராமத்தில் வசிக்கும் ஆண்கள் பிரதான தொழிலாக விவசாயம் செய்து வரும் நிலையில், பெண்கள் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.bbc.com/tamil/articles/c621r020dveo




