டொயோட்டா, சீனாவைச் சேர்ந்த 13 வயது நீச்சல் வீராங்கனை யு ஜிடி தங்கப் பதக்கம் வென்று புதிய ஆசிய விளையாட்டு சாதனை படைத்துள்ளார். இறுதிப்போட்டி ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான 200 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் சீன வீராங்கனை யு ஜிடி, 2 நிமிடம் 05.08 விநாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். சாதனையை முறியடித்தார் இதன் மூலம் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் அவரது சகநாட்டு வீராங்கனை ஜாங் யுபீ பதிவு செய்த 2 நிமிடம் 05.57 விநாடிகள் என்ற சாதனையை யு ஜிடி முறியடித்தார். சுமார் 0.49 விநாடிகள் முன்னதாக இலக்கை எட்டி புதிய ஆசிய விளையாட்டு சாதனையை அவர் படைத்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/othersports/asian-games-chinese-athlete-sets-a-record-by-winning-gold-at-age-13




