மதுரை, மாட்டுத்தாவணி, அண்ணா பஸ் நிலைய பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகள் மதுரை மாட்டுத்தாவணி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. எனவே இத்துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான மாட்டுத்தாவணி, லேக் ஏரியா, கே.கே.நகர், தொழிற்பேட்டை ஏரியா, அண்ணா நகர், 8 அடி சாலை ரோடு, எச்.ஐ.ஜி. காலனி, வைகை காலனி கிழக்கு, சுகு ணாஸ்டோர் சந்திப்பு, யானைக்குழாய், வைகை குடியிருப்பு, ஹவுசிங் போர்டு பகுதிகள், ராமவர்மா நகர், பி.ஆர்.சி. புதூர், மேலமடை, அன்பு நகர், சதாசிவநகர், அழகர்கோவில் மெயின்ரோடு, கற்பக நகர், லூர்து நகர், காந்திபுரம், சேர்வயர் காலனி, சூர்யாநகர், மின்நகர், கொடிக்குளம், அல்அமின் நகர், வக்போர்டு கல்லூரி, பி.டி.காலனி, மானகிரி சுப்பையா காலனி, மீனாட்சி மிஷன் மருத்துவமனை, விநாயகர் நகர், அம்பிகா தியேட்டர், பூ மார்க்கெட், பழம் மார்க்கெட், கே.கே.நகர் ஆர்ச், நெல் வணிக வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் தடை செய்யப்படுகின்றது. அண்ணா பஸ் நிலையம் அதேபோல் கலெக்டர் அலுவலக வளாகம், காந்தி மியூசியம், அண்ணா பஸ் நிலையம், கரும்பாலை பகுதிகள், தங்கராஜ் சாலை, மடீட்சியா, அண்ணா மாளிகை, எஸ்.பி.ஐ. குடியிருப்பு பகுதிகள், காந்தி நகர், மதிச்சியம், ஷெனாய் நகர், கமலாநகர், மருத்துவக்கல்லூரி, பனகல் ரோடு, அமெரிக்கன் கல்லூரி, அரசு ராசாசி மருத்துவமனை, வைகை வடகரை, ஆழ்வார்புரம், கல்பாலம் ரோடு. கோரிப்பாளையம், ஜம்புரோபுரம், மாரியம்மன் கோவில்தெரு. சின்னக்கண்மாய் தெரு, ஹச்.ஏ. கான் ரோடு, ஒ.சி.பி.எம். பள்ளி, செல்லூர் பகுதிகள், பாலம் ஸ்டேசன் ரோடு, கான்சா புரம், பி.எஸ்.என்.எல். தல்லாகுளம், ராஜம் பிளாசா பகுதிகள், யூனியன் கிளப் மற்றும் தமுக்கம் பகுதிகள், சேவாலயம் ரோடு, ஆர்.ஆர். மண்ட பம், இஸ்மாயில்புரம், முனிச்சாலை ரோடு, கண்ணா போர்டிங், ஆட்டு மந்தை பொட்டல், வெற்றிலை பேட்டை, சுங்கம் பள்ளிவாசல், யானைக் கல் (ஒரு பகுதி), 50 அடி ரோடு, போஸ் வீதி, குலமங்கலம் ரோடு, சரஸ்வதி தியேட்டர் பகுதிகள், தாமஸ் வீதி, நரிமேடு மெயின்ரோடு, முதலியார் ரோடு, பிரசாத் ரோடு, நேரு பள்ளி பகுதிகள், அன்னைநகர், எஸ்.என்.ஏ.அப்பார்ட்மெண்ட், குருவிக்காரன் சாலை, எல்.ஐ.சி.காலனி, பள்ளிவாசல் தெரு, மவுலானா சாகிப் தெரு, முத்துராமலிங்க தேவர் தெரு, கே.டி.கே. தங்கமணி தெரு, அரவிந்த் மருத்துவமனை, சர்வேஸ்வரர் கோவில், அம்மா திருமண மண்டபம், அண்ணா நகர் வடக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது என செயற்பொறியாளர் முத்துக் குமார் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/areas-in-madurai-facing-power-outages-today




