லே, பப்புவா நியூ கினியா தீவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 2.47 மணியளவில் (இந்திய நேரப்படி) ரிக்டர் அளவில் 6.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 118 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 5.863 டிகிரி தெற்கு அட்சரேகையிலும், 146.012 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. பப்புவா நியூ கினியா தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/powerful-earthquake-hits-papua-new-guinea-measured-at-64-on-the-richter-scale




