தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் கீர்த்தி பாண்டியன். இவர் நடிகரும் அரசியல்வாதியுமான அருண் பாண்டியனின் மகள் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் மற்றும் நாடகங்களில் நடித்து வருகிறார். கீர்த்தி பாண்டியனும், நடிகர் அசோக் செல்வனும் காதலித்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். நடிகை மீனாட்சி சவுத்ரியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/ampstories/photo-story/actress-keerthi-pandian-latest-clicks




