ஆம்ஸ்டெர்டாம், சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நெதர்லாந்து அணி 2-வது சுற்றுடன் வெளியேறியது. தோல்வி எதிரொலியாக அதன் பயிற்சியாளர் ரொனால்டு கோமன் ராஜி னாமா செய்தார். இந்த நிலையில் நெதர்லாந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஸ்பெயின் முன்னாள் வீரர் சாவி ஹெர்னாண்டஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 2030-ம் ஆண்டு உலகக் கோப்பை வரை அந்த பணியில் தொடருவார். நெதர் லாந்து அணிக்கு வெளிநாட்டில் பிறந்த ஒருவர் பயிற்சியாளராவது கடந்த 48 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். 46 வயதான ஹெர்னாண்டஸ் 2010-ம் ஆண்டு உலகக் கோப் பையை வென்ற ஸ்பெயின் அணியில் அங்கம் வகித்தார். பார் சிலோனா கிளப்பின் பயிற்சியாளராக இருந்திருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/football/former-spanish-player-appointed-as-coach-of-the-netherlands-football-team




