திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள மிக குறுகலான இடுக்கு பிள்ளையார் கோவிலின் உள்ளே சென்று வெளிவர முடியாமல் சிக்கிய ஆந்திராவைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, அக்கோவிலின் உள்ளே சென்று வருவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் என்ன நடந்தது? இந்தக் காணொளியில் தெரிந்து கொள்ளலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.bbc.com/tamil/articles/cgjeg7yexjpo




