சென்னை, சென்னை சென்டிரல் - கோவை இடையேயான இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டி இணைக்கப்பட உள்ளது. இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் - கோவை இடையே இயக்கப்படும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக ஒரு இருக்கை வசதி முன்பதிவு பெட்டி இணைக்கப்படுகிறது. இந்த நடைமுறை இன்று (ஜூலை 30) முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை 2 மாதங்கள் அமலில் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-coach-attached-to-the-chennai-coimbatore-intercity-express-train




