வாஷிங்டன், பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து 2-வது சுற்று ஆட்டங்கள் (நாக்-அவுட் சுற்றுகள்) பரபரப்பாக நடந்து வருகின்றன. இதில், நடந்த 2-வது சுற்று நாக் அவுட் ஆட்டம் ஒன்றில் அர்ஜென்டினா மற்றும் கேப் வெர்தே அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் 3-2 என்ற கணக்கில் கேப் வெர்தே அணியை வீழ்த்தி அர்ஜெண்டினா வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் உலக்கோப்பை தொடரில் இருந்து கேப் வெர்தே வெளியேறியது.இந்த போட்டியில் மெஸ்ஸி 1 கோல் அடித்தார். இது மொத்த உலகக்கோப்பை தொடரில் அவரது 20வது கோல் ஆகும். இதனால் உலகக்கோப்பை தொடரில் 20 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். 2 உலகக் கோப்பையில் (2022 மற்றும் 2026) 7 கோல்களுக்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/football/football-world-cup-messis-record




