தென்னிந்திய சினிமாவில் பி.சுசீலா, எஸ்.ஜானகிக்கு பின் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி, மக்கள் மனங்களில் இடம் பிடித்தவர் கே.எஸ்.சித்ரா. 1980களின் தொடக்கத்தில் 'அட்டஹாசம்', ஸ்னேஹபூர்வம் மீரா', 'ஞான் ஏகனானு' போன்ற மலையாளப் படங்களில் பாடல்களை பாடிய சித்ரா பின்னாளில் கே.ஜே.யேசுதாஸ் போன்ற மூத்த பாடகர்களுடன் இசை மேடைகளில் பாட தொடங்கினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.bbc.com/tamil/articles/cly5q0vyd85o




