சில பெண்கள் எங்கு செல்வதாக இருந்தாலும் பயத்துடனேயே இருக்கிறார்கள். இவ்வளவு நீண்ட பயணத்தின்போது அவர்களால் சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியுமா? என்பதுதான் அவர்களின் மனதில் முதலில் எழும் கேள்வி. நீங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது இருமினாலோ அல்லது தும்மினாலோ திடீரென சிறுநீர் வெளியேறி கட்டுப்பாட்டை இழக்கிறீர்களா? சில நேரங்களில் படிக்கட்டுகளில் ஏறும்போதோ அல்லது சத்தமாக சிரிக்கும் போதோ சிறுநீர் வெளியேறுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.bbc.com/tamil/articles/cq78plvp3jzgo




