சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இங்கிலாந்தின் ஹாரி புரூக் (856 புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறார். பாகிஸ் தானுக்கு எதிராக லண்டன் லார்ட்சில் நடந்த 2-வது டெஸ் டில் 4 மற்றும் 24 ரன் வீதம் எடுத்து தடுமாறிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 2-ல் இருந்து 3-வது இடத்துக்கு (820 புள்ளி) இறங்கினார். இதனால் 3-வது இடம் வகித்த ஆஸ்தி ரேலியாவின் ஸ்டீவன் சுமித் 2-வது இடத்துக்கு (840) உயர்ந் தார். இந்திய கேப்டன் சுப்மன் கில் இரு இடம் பின்தங்கி 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ரிஷப் பண்ட் 7-வது இடத்திலும், ஜெய்ஸ்வால் 11-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகிறார்கள். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 5 இடங்கள் சறுக்கி 15-வது இடத்தை பெற்றுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/cricket/test-cricket-rankings-padikkal-moves-up




