இன்று சென்னை திருவான்மியூரில் அரசு நடுநிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். இதுவரை காலை உணவுத் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இன்று தொடங்கி வைத்துள்ள இந்தத் திட்டத்தின் மூலம் காலை உணவை 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது தவெக அரசு. பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் இடைத்தேர்தல் நடக்கவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளைத் தவிர்த்து, இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அமலுக்கு வந்துவிட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், தினமும் காலையில் மாணவர்களுக்கு கிச்சடி, பொங்கல் என ஏதேனும் ஒன்று வழங்கப்படும். இந்தத் திட்டத்தைக் கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி காமராஜர் பிறந்த விருதுநகரில் விஜய் திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால், அவரின் லண்டன் பயணத்தின் காரணமாக இன்று தொடங்கப்பட்டுள்ளது. ஆதவ் அர்ஜுனாவின் கேள்வி; சிபிஐ-யின் பதிலடி; தவெக-வுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையே விரிசலா? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/cm-vijay-launches-kamarajar-breakfast-scheme-expansion




