தமிழ்நாட்டில் அஞ்சல் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? கிளை போஸ்ட் மாஸ்டர், அசிஸ்டண்ட் கிளை போஸ்ட் மாஸ்டர் அல்லது Dak Sevaks. மொத்த காலிப்பணியிடங்கள்: 23,757 - தமிழ்நாட்டில் 2,118 சம்பளம்: போஸ்ட் மாஸ்டர் - ரூ.12,000 - 29,380; அசிஸ்டண்ட் போஸ்ட் மாஸ்டர் அல்லது Dak Sevaks - ரூ.10,000-24,470, வயது வரம்பு: 18-40 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு) கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அஞ்சல் அலுவலகம்Gold: வீட்டில் கிலோ கணக்கில் தங்கம் இருக்கிறதா? வருமான வரித்துறை என்ன செய்யும்? குறிப்பு: உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும். கணினி அறிவு வேண்டும்; சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? ஷார்ட்லிஸ்டிங், ஆவண சரிபார்ப்பு. விண்ணப்பிக்கும் இணையதளம்: app.indiapost.gov.in விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 21, 2026 மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும். உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/careers/jobs/india-post-recruitment-2026-2118-jobs-in-tamil-nadu



