எச்சரிக்கை: கட்டுரையில் தற்கொலை பற்றிய விவரங்கள் உள்ளன. உள்ளடக்கம் சங்கடம் தரலாம். "எங்கள் வீட்டில் பெண் குழந்தை வேண்டும் என்று மிக நீண்ட காலம் காத்திருந்து ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தவர் அனிதா. 10 ஆண்டுகளைக் கடந்தும் அனிதாவின் மரணம் எங்கள் வீட்டில் உள்ள அனைவரையும் பாதித்துள்ளது. இந்த நிலையில், நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் மாணவர்கள் நடத்தும் போராட்டம் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது" என்கிறார், அனிதாவின் சகோதரர் மணிரத்னம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.bbc.com/tamil/articles/cx27nxz3k2no




