துபாய், ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் சிறந்த லெவனில் இந்தியாவை சேர்ந்த ஒரே ஒரு வீராங்கனை தேர்வாகியுள்ளார். சிறந்த லெவன் 2026 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடதொடர் முடிவடைந்துள்ளநிலையில், ஐசிசி தொடரின் சிறந்த லெவனை ஐசிசி அறிவித்துள்ளது. அதில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 4 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். மேலும், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்த வீராங்கனைகளும் இந்த நட்சத்திர அணியில் இடம்பிடித்துள்ளனர். ஸ்ரீ சரணி ஆஸ்திரேலிய அணியில் இருந்து தொடக்க ஆட்டக்காரர் பெத் மூனி, ஆல்-ரவுண்டர்களான எலிஸ் பெர்ரி, ஆஷ் கார்ட்னர், கேப்டன் சோபி மோலினக்ஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர் டானி வியாட் மற்றும் அந்த அணியின் கேப்டன் நாட் ஸ்கிவர்-பிரண்ட் ஆகியோரும் சிறந்த லெவனில் இடம்பிடித்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவின் அனுபவம் வாய்ந்த ஆல்-ரவுண்டர் மரிசானே காப், அயர்லாந்தின் ஆல்-ரவுண்டர் ஓர்லா பிரெண்டர்காஸ்ட், இலங்கையின் நிலக்சிகா சில்வா, இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீ சரணி, பாகிஸ்தானின் பாத்திமா சானா ஆகியோரும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். இதனுடன், ஸ்காட்லாந்தின் டார்சி கார்ட்டர், 12-வது வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/cricket/womens-t20-wc-mooney-charani-and-wyatt-hodge-feature-in-icc-team-of-the-tournament




