சென்னை, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க தலைவர் ஈரோடு பி.கே. தெய்வசிகாமணி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு காவிரி விசாயிகள் தலைவர் எல்.பழனியப்பன், கௌரவ தலைவர் எஸ்.ராமதாஸ், பொதுச்செயலாளர் என்.செந்தில்குமார் மற்றும் மாநில நிர்வாகிகள் சந்தித்தனர். அண்ணா அறிவாலயம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவர் ஈரோடு பி.கே. தெய்வசிகாமணி தலைமையில் தமிழ்நாடு காவிரி விவாசாயிகள் தலைவர் எல்.பழனியப்பன், கௌரவ தலைவர் எஸ்.ராமதாஸ், பொதுச்செயலாளர் என்.செந்தில்குமார் மற்றும் மாநில நிர்வாகிகள் சந்தித்தனர். உடனிருந்தனர் அப்போது துணை பொதுச்செயலாளர் க.பொன்முடி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/meeting-with-mk-stalin-by-cauvery-farmers-association-leaders




