Articolo completo
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் திரைத்துறையில் மூலம் இளைஞர்களின் அன்பையும் அனைத்து தரப்பும் சிறுவர்கள் முதல் பெரியவர்களையும் பேராதரவு கொண்ட எங்கள் விஜய் அண்ணா . நீங்கள் நடித்த படங்கள் எல்லாம் ஒரு முறைக்கு பல முறை பார்த்து ரசித்து உள்ளோம் புதிய படங்கள் திரையரங்கில் முதல் காட்சி பார்த்து மகிழ்ந்துள்ளோம். உங்கள் பிறந்தநாள் வாழ்த்து செய்தி குறிப்பிடுவது விஜய் அண்ணா உங்கள் கனவுகள் நனவாகட்டும் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் இந்த ஆண்டு நல்ல பரிபூரண ஆரோக்கியத்தையும் மன அமைதியும் புன்னகையையும் தர வேண்டும் என்று நான் இறைவனை வேண்டி கொள்கிறேன். அண்ணா நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கட்டும். நீங்கள் எங்கள் மீது அன்பு செலுத்துவதால் நீங்கள் மென்மேலும் உயர வாழ்த்துக்கள். விஜய் அண்ணா உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தி சொல்வதில் பொறும் மகிழ்ச்சி அடைகிறேன். கில்லி கடந்த 30 ஆண்டுகளாக திரைப்பயணத்தில் சில திரைப்படங்கள் பல சோதனைகள் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ளும் தைரியமும் அதை வெற்றியாக மாற்றும் ஆற்றலும் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. நான் கில்லி திரைப்படத்தை திரை அரங்கில் பார்த்து ரசித்தேன். டிக்கெட் வாங்க மாலை முதல் வரிசையில் நீன்று கடைசி டிக்கெட் வாங்கி இடத்தை பிடித்தது மறக்க முடியாத தியேட்டர் அனுபவம். எங்களை நீங்கள் மகிழ்வித்து ஒவ்வொரு படங்களின் திரைப்படத்தின் மூலம் மகிழ்வித்தது சிறப்பு. விஜய் அண்ணா இந்த ஆண்டு பிறந்தநாள் மிகவும் சிறப்பானது இந்த நாள் உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும் கேக் வெட்டி கொண்டாடும் இனிமையான தருணங்களையும் தரட்டும் . இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்கள் பிறந்தநாளை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடி மகிழுங்கள் அண்ணா உங்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு மிக சிறந்த ஆண்டாக அமையட்டும். தமிழக மக்களின் திரைப்பட மூலம் எங்கள் உணர்வுகள் மற்றும் திரைத்துறையின் மூலம் எடுத்துக்காட்டியது. கத்தி , துப்பாக்கி இரண்டு படங்கள் பல உணர்வுகள் வெளியடுத்தி இருந்தது. திரைப்படத்தின் மூலம் எங்கள் உணர்வுகளுக்கு பிரதிபலிப்பாக காட்சிகளில் நடித்தது சிறப்பு . நடிகர் விஜய் நீங்கள் நீண்ட புகழ் பெற்று உங்கள் திரைத்துறையில் வெற்றி பெற மென்மேலும் உயர வாழ்த்துகிறேன், வாழ்கை என்பது நாம் வாழும் ஆண்டுகளால் அளவிடப்படுவதில்லை. மாறாக அந்த ஆண்டுகளில் நாம் தொடும் இதயங்களாலும் பகிரும் மகிழ்ச்சியாலும் மட்டுமே அளவிடப்படுகிறது. அந்த வகையில் நீங்கள் பல இதயங்களை வென்றவர். நட்பு மற்றும் உறவுகளின் உணர்ந்து அவற்றை சிறப்பாக கையாளும் திறமை உங்களுக்கு உண்டு . உங்களது பிறந்தநாள் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இணைந்து நீங்கள் பெரும் மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும். சிரித்து மகிழும் இந்த இனிய தருணங்கள் உங்கள் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருக்கட்டும். உங்களுக்கு உற்சாகமும் புத்துணர்ச்சியும் நிறைந்ததாக அமையட்டும். உங்கள் வாழ்வில் என்றும் அமைதியும் ஆரோக்கியம் நிறைந்திருக்கட்டும் . திரைப்படத்தின் மூலம் உச்சம் தொட்டு எல்லாருடைய இதயங்களை வென்று. நீங்க புகழ் கொண்டு திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று. உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். விஜய் அண்ணா உங்கள் திரைப்படம் எல்லாம் குடும்பத்துடன் திரைப்படம் சென்று பார்த்தால் மகிழ்ச்சி ஆனந்தமும் சிறப்பான அனுபவமாக அமைகிறது. பல சமயங்களில் ஒரு பார்த்த திரைப்படம் கூட இரு முறை பார்த்து ரசித்து உள்ளோம். எனவே உங்கள் திரைப்படம் எல்லாம் எங்கள் மகிழ்ச்சியும் ஆனந்தத்தையும் அளிக்கிறது உங்கள் புகழ் உச்சம் தொட வேண்டும். சில சண்டை காட்சிகள் உண்மையான மற்றும் உணர்வு பூர்வமான சண்டை காட்சிகள் பார்ப்பதற்கு ஆர்வமாக பார்போம். இசை, மற்றும் பாடல்கள் கோட்டு கொண்டே இருக்கிறேன். உங்களது நகைச்சுவை பார்த்துக் கொண்டு இருக்கலாம். அன்பு , கோபம், மகிழ்ச்சி, கருனை . நடித்திருப்பது. அருமை. நீங்கள் பல கதாபாத்திரத்தில் நடித்து உள்ளிர்கள் கதநாயகன் , அதிகாரி, காவல் துறை, கல்லூரி போராசியர் , விளையாட்டு விரர் என பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார் அதில் எனக்கு பிடித்தது கில்லி படத்தில் வரும் கபடி விரர் ஆகும். திரைப்படத்தின் மூலம் பல கதாபாத்திரத்தில் நடித்து உச்சம் தொட்டு எல்லாருடைய இதயங்களை வென்று. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உங்கள் திரைப்படம் ஆர்வமாக பார்க்கிறார்கள். உங்களது நடிப்பு திறமை மூலம் எங்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுவிற்றிர்கள். நீங்கள் திரைப்படம் வெளியாவதற்கு முன்பாக திரைப்படம் அறிமுகம் விழாக்களில் நீங்கள் பேசுவதை அவளுடன் பார்ப்போம். உங்களை ' இளைய' பார்த்த காலம் தற்போது தளபதியாக பார்க்கிறோம். தற்போது முதல்வர் விஜய் பார்க்கிறோம். பிறந்தநாள் வாழ்த்து சொல்வதில் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. விகடன் மூலம் பிறந்த வாழ்த்து சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் மை விகடன் எனது வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன். நன்றி, மை விகடன். -ஜி.முத்துகுமார் கோபாலகிருஷ்ணன், சிதம்பரம், கடலூர். வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...! Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Articolo completo — vedi il link sotto


