சென்னை, இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர் சீஸ் வங்கியில் லோக்கல் பேங்க் ஆபிசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்கள் பின்வருமாறு; பணியிடங்கள்: லோக்கல் பேங்க் ஆபிசர் -250 தமிழ்நாடு - 100, கர்நாடகா - 50, மகாராஷ்டிரா - 50, குஜராத் - 50 கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி வயது வரம்பு: 20 வயது முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.48,480 - 85,920 வரை வழங்கப்படும் தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, உள்ளூர் மொழித்தேர்வு, நேர்முகத்தேர்வு, விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழி தெரிந்து இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 100 பணியிடங்களுக்கும் தேர்வாக வேண்டும் என்றால் தமிழ் கட்டாயம் தெரிந்து இருப்பது அவசியம். விண்ணப்ப கட்டணம்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்; விண்ணப்ப கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு ரூ.175 கட்டணம் ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.08.2026 கூடுதல் விவரங்களுக்கு: முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/education-and-employment/jobs-at-indian-overseas-bank-100-vacancies-in-tamil-nadu-alone-apply-immediately




