பட மூலாதாரம், Panish, Shea, Ravipudi கலிபோர்னியா நெடுஞ்சாலையில் 23 வயது பெண் ஒருவர் வாகனம் மோதி உயிரிழந்த சம்பவத்தில், அவரை காரில் இருந்து இறங்குமாறு ஊபர் நிறுவனத்தின் ஓட்டுநர் வற்புறுத்தியதாகக் கூறப்படும் நிலையில், அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு 40 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 383 கோடி) இழப்பீடு வழங்க ஊபர் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.bbc.com/tamil/articles/cjp30l6vdepxo




