கிளாஸ்கோ, மகளிர் பளுதூக்குதல் பிரிவில், இந்திய வீராங்கனை ஞானேஸ்வரி யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். வெள்ளி வென்ற ஞானேஸ்வரி கிளாஸ்கோ 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் மகளிர் பளுதூக்குதல் 53 கிலோ எடை பிரிவில் இந்தியா சார்பில் களமிறங்கிய ஞானேஸ்வரி யாதவ், ஸ்னாட்ச் (Snatch) பிரிவில் 88 கிலோ மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் (Clean and Jerk) பிரிவில் 111 கிலோ என மொத்தம் 199 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். 5-வது பதக்கம் இந்த பதக்கத்தின் மூலம், கிளாஸ்கோ 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா வென்ற 5-வது பதக்கமாக இது பதிவானது. தங்கப் பதக்கம் அதேவேளை, நைஜீரியாவின் ஓனோமே ஒமோலோலா டிடிஹ் ஒட்டுமொத்தமாக 206 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/othersports/gyaneshwari-yadav-bags-silver-in-womens-53kg-weightlifting-final-indias-fifth-medal-at-cwg-2026




