Articolo completo
தெலங்கானாவில் பிரசவ வலி ஆரம்ப சுகாதார நிலையம் சென்ற குழந்தையும் தாயும் உயிரிழந்துள்ளனர். இதற்குப் பணியாளர்களின் மருத்துவர்களின் அலட்சியம் தான் காரணம் என அவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இதில் அலட்சியம் இல்லை என மருத்துவர் கூறும் நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Articolo completo — vedi il link sotto




