பீஜிங், சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், கொலம்பியாவின் கமீலா ஒசோரியோ உடன் மோதினார். இதில் கோகோ காப் 7-6 (7-4), 4-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.மற்றொரு போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், சீனாவின் காவ் ஜின்யுவை வீழ்த்தி முன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/tennis/china-open-tennis-iga-swiatek-wins




