கடந்த புதன்கிழமை நேபாளத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் இருந்து சுற்றுலா சென்ற பலரும் நேபாளத்தில் சிக்கியிருப்பது தெரியவந்தது. தமிழ்நாடு, புதுச்சேரியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் இரண்டு வெவ்வேறு சுற்றுலா நிறுவனங்கள் மூலம் சுற்றுலா சென்றுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Fontebbc.com
Leggi articolo completo
https://www.bbc.com/tamil/watch/c5y7r04752do
