அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் ஜூலை 2ஆம் தேதி தவெக-வில் இணைந்தபோது, "அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக-வுடன் கூட்டணி வைக்க முயன்றதால், தாங்கள் அதிமுகவில் இருந்து விலகியதாக" தெரிவித்திருந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.bbc.com/tamil/articles/cy82m8ve05po




