மும்பை, பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மிக்கு பன்றிக்காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொற்று உறுதி கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இம்ரான் ஹாஷ்மி, மும்பையில் மருத்துவரை அணுகியுள்ளார். அப்போது அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் சந்திப்பு இதற்கிடையே, உடல்நலக்குறைவு காரணமாக இம்ரான் ஹாஷ்மி பங்கேற்க இருந்த பெங்களூரு ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி தற்போது செப்டம்பர் 12-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/famous-actor-affected-by-swine-flu



