போபால், யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படும் என்ற உத்தரவையடுத்து மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் பங்குகளில் ரூ.2 ஆயிரத்துக்கு மேற்பட்ட யு.பி.ஐ. பணப்பரிவர்த்தனைகளை அக்டோபர் 16-ந்தேதி முதல் ஏற்கப் போவதில்லை என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் நேற்று அறிவித்து உள்ளது. மாநிலத்தில் உள்ள சுமார் 4 ஆயிரத்து 700 பெட்ரோல் பங்குகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. எம்.டி.ஆர். வரி விதிப்பு முடிவை திரும்பப்பெற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/madhya-pradesh-announcement-regarding-the-suspension-of-upi-transactions-at-petrol-pumps




