புதுடெல்லி, ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த இரண்டாவது சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் மேட்டியோ அர்னால்ட் உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் அல்காரஸ் 7-6 (8-6), 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். காலிறுதி சுற்றில் அல்காரஸ், கனடாவின் டெனிஸ் ஷபவலோவ் உடன் மோதுகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/tennis/japan-open-tennis-alcaraz-advances-to-quarterfinals




