கரூரில் இன்றைய முதல்வர் விஜய், கடந்த ஆண்டு இதேநாளில் மேற்கொண்ட பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அந்த சம்பவம் நடந்த ஓராண்டு கடந்துள்ளது. கடந்த ஓராண்டில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து, முதல்வராக விஜய் பொறுப்பேற்றது உட்பட பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் சம்பவம் நடந்த கரூர் வேலுசாமிபுரம் எந்த மாற்றங்களும் இல்லாமல் இருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.bbc.com/tamil/articles/cmje853k3k10o




