1997-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி சென்னை சர்வதேச விமான நிலையத்திலும் தாம்பரம் இந்திய விமானப் படை தளத்திலும் பணியாற்றியவர்களுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக அமைந்தது. சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய பிரமாண்ட போயிங் விமானம் ஒன்று சுமார் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் 17 பணியாளர்கள் உடன் தவறுதலாக தாம்பரம் விமானப்படைத் தளத்தில் தரையிறங்கியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.bbc.com/tamil/articles/c862vyvp75zo




