சென்னை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “இது அதிகாரிகளின் ஆட்சி அல்ல. இந்திய அரசியல் சட்டத்தின் வேலையாட்கள்தான் அதிகாரிகள். இங்கு அதிகாரம் இருப்பது மக்களுக்குதான். மக்கள் அதிகாரத்தின் குறியீடாக இருப்பவர் முதல்-அமைச்சர். அதிகாரிகள் முதல்-அமைச்சரை வழிநடத்தக் கூடாது. மக்கள் அதிகாரத்தின் குறியீடாக இருக்கும் முதல்-அமைச்சரும், அமைச்சர்களும்தான் அதிகாரிகளை வழிநடத்த வேண்டும். ஆனால் இங்கு தலைகீழாக இருக்கிறது.” இவ்வாறு அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-minister-is-the-symbol-of-peoples-power-m-veerapandian




