சென்னை, தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற-இறக்கத்துடன் காணப்படுகிறது. அதன்படி, சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 13,150க்கும், ஒரு சவரன் ரூ. 1,05,200க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், வெள்ளி விலை ஒரு கிராம் ரூ. 240க்கும், ஒரு கிலோ ரூ. 2,40,000க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை இந்நிலையில், சென்னையில் இன்று (17.07.2026 - வெள்ளிக்கிழமை) தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் தங்கம் விலை கிராமிற்கு ரூ. 50 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,100க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், தங்கம் சவரனுக்கு ரூ. 400 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,04,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை அதேபோல், வெள்ளி விலை கிராமிற்கு ரூ. 5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 235க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு ரூ. 5,000 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,35,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/today-gold-rate-in-chennai-on-17-07-2026




