(இந்தச் செய்தியில் சில விவரணைகள் உங்களை சங்கடப்படுத்தலாம்) சிறு குழந்தைகளிடம் மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டின் கீழ் பெங்களூருவில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தின் பெண் ஊழியர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. காவல்துறை தற்போது இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. அவர்கள் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் போட்டதாகவும், அவர்களின் வாயில் கழிவறை ஜெட் ஸ்ப்ரே மூலம் தண்ணீரைப் பாய்ச்சியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.bbc.com/tamil/articles/cx24d41z58go




