சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ம் தேதி திரைக்கு வருகிறது. 'லக்கி பாஸ்கர்' வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். Viswanath & Sons Audio Launch இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவை இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மமிதா பைஜூ பேசுகையில், "தயாரிப்பு நிறுவனம் சித்தார எண்டர்டெயின்மெண்ட்ஸுக்கு ரொம்ப நன்றி. வெங்கி சார் ரொம்ப கூலானவர். அவரோட திரும்ப வெர்க் பண்ணணும்னு நினைக்கிறேன். சூர்யா சார் கிட்ட இருந்து நிறையா பார்த்து கத்துருக்கேன். ஆஃப் ஸ்கிரின்ல இருந்தும் நிறையா இன்ஸ்பையர் பண்ணிருக்காரு. அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு இதுக்கு முன்னாடி மிஸ் ஆகிடுச்சு. ஆனா இந்த முறை அந்த வாய்ப்பு அமைஞ்சுடுச்சு. Mamitha Baiju - Viswanath & Sons Audio Launch ஜிவி சார் கூட இரண்டாவது முறையாக இணையுறது ரொம்ப ஹாப்பி. சூர்யா சாரும் சுனில் சாரும் செட்ல அவ்ளோ ஜாலியா இருப்பாங்க. ராதிகா மேம் செட்ல ஒரு மெண்டாராக எனக்கு இருந்தாங்க." என்றவர், ''நிறைய பேருடைய கனவுலதான் நான் வாழ்ந்துட்டு இருக்கேன். கஜினி படத்துல இருந்தே சூர்யா சார் மேல எனக்கு க்ரஷ்." என்றார் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://cinema.vikatan.com/kollywood/mamitha-baiju-speech-suriya-viswanath-and-sons-audio-launch




