கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே இல்லம், மராட்டிய மாநிலம் சத்ரபதி சம் பாஜிநகரில் உள்ளது. அங்கு அவரை சந்திக்க சிலர் சென்றிருந்தனர். வாகன நிறுத்தப் பகுதியில் காத்திருந்த அவர்களை திப்கே சந்தித்தார். திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட் டது. வீட்டின் பின்பகுதிக்கு சென்று வாந்தி எடுத்தார். பத்திரிகையாளர்களிடம் எதுவும் பேசாமல், மாடிக்கு சென்று ஓய்வு எடுத்தார். இத்தகவலை உறுதி செய்த அவருடைய தந்தை பகவான் திப்கே, அபிஜீத் திப்கேவை பரிசோதிக்க டாக்டர் வரவழைக்கப்பட்டதாக தெரிவித்தார். டெல்லியில் நடந்த போராட்டத்தின்போது, தனக்கு 'டைபாய்டு' காய்ச்சல் தாக்கி இருப்பதாக அபிஜீத் திப்கே கூறியிருந்தது குறிப்பிடத்தக் கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/abhijit-dipke-is-unwell




